அமரர் நமசிவாயம் ஜெகதீஸ்வரன்
(ஈசன்)
வயது 57
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நிறைந்த குடும்பத்தில் அடுத்தடுத்து இழப்புக்கள் இச்சகோதரனின் இழப்பையும் தாங்கிக்கிற மனவலிமையை ஆண்டவன் உங்கள் குடும்பத்தார்கு தரவேண்டுவதோடு அன்புச்சகோதரன் ஈசனின் ஆத்மாசாந்தி அடையவும் ஆண்டவனை வேண்டுகிறேன்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
சங்கானை கண்ணன்,சுவிஸ்நாட்டிலிருந்து.
Write Tribute
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், உன்னுடனான பழைய நினைவுகள் இன்றும் என கண் முன்னே வந்து போகின்றன ஈசன்,