மரண அறிவித்தல்
தோற்றம் 08 AUG 1964
மறைவு 04 AUG 2022
திரு நமசிவாயம் ஜெகதீஸ்வரன் (ஈசன்)
வயது 57
திரு நமசிவாயம் ஜெகதீஸ்வரன் 1964 - 2022 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பூமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

அன்னலஷ்சுமி(செல்வி - கனடா), காலஞ்சென்ற மகேஷ்வரன், ஜெயராணி(கனடா), திருமால்(லண்டன்), கெங்காதரன்(சிவா- லண்டன்), ஜெயதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயநேசன்(கனடா), யோகாமாலினி(பிரான்ஸ்), சுரேஸ்(கனடா), தயாளினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராஜ்- விஜயா(நியூசிலாந்து), மோகன்- திலகா(இலங்கை), அருள்- ரேவதி(இலங்கை), விமலா- சூரி(சுவிஸ்), ராஜன்(இலங்கை), காண்டிபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரபி, ஆரிஸ், அஞ்சலன், ஆதிரா, ஆதித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுல், அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபிநாஸ், அக்‌ஷயா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அலெக்சனா, நிரோஷ், ரிதுசன், நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அர்ச்சனா, அபிநயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நிர்மலா - மனைவி
உதயநேசன் - மைத்துனர்
கெங்கன்(சிவா) - சகோதரன்
திருமால்(திரு) - சகோதரன்
பாலேஸ் - மைத்துனர்
காண்டீபன் - மைத்துனர்