திரு நல்லதம்பி இலகுப்பிள்ளை
வயது 81
திரு நல்லதம்பி இலகுப்பிள்ளை
1943 -
2025
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nallathamby Ilagupillai
1943 -
2025
எங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய இலகு பிள்ளை ஐயா நீங்கள் எம்மை விட்டு பிரிந்ததை எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது.நீங்கள் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பணிவுடனும் கதைப்பீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறோம் 🙏🙏🙏. எங்கள் குடும்பத்தார் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
Tribute by
Karan Hamm
Germany
Write Tribute
🙏🏾அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி, அஞ்சலியை தெரிவிப்பதோடு , அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம்.🙏🏾