

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லத்தம்பி அகிலேஸ்வரன் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லத்தம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா(விஜி- யாழ்ப்பாணம்), அமல்ராஜ், சர்மிலா(சூட்டி- வட்டக்கச்சி), ராகுலன்(றோஷான் - சிறுவர் பாதுகாப்பு நிறுவனம்- முல்லைத்தீவு), செளத்திரி (பிரசன்னா- சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -ICRC வவுனியா), கஜேந்திரன்(சுமன் -லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
மகேந்திரம், பாலசிவராம்(ஆசிரியர்- கிளி/கலவெட்டித்திடல் நாகேஸ்வரி வித்தியாலயம்), சுகிர்தா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- வலி கிழக்கு பிரதேச சபை), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், வவுனியா), யசோதரை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, கமலாம்பிகை, கனகாம்பிகை, சுந்தரலிங்கம், வேதாரணியம்பிள்ளை, யோகலெட்சுமி, இராஜதுரை, எரம்பமூர்த்தி மற்றும் யோகாம்பிகை(அப்புத்தளை), தண்டாயுதபாணி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- வட்டக்கச்சி), தர்மபாலசிங்கம்(கிளிநொச்சி), தர்மாம்பிகை(லண்டன்), ஜெயலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுஷன், கிந்துஷன், டர்மிகா, யுகான், தஷாங்கிதா, அட்சயன், சாத்வீகன், சுருதிகா, ஆருகன், ஆருகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
123, பாண்டியன்தாழ்வு,
சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heart felt condolences to you and your family. In this difficult time, we were unable to attend funeral.