Clicky

26ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1938
இறப்பு 22 NOV 1999
அமரர் நல்லதம்பி ஓங்காரநாதன்
இளைப்பாறிய உதவி முகாமையாளர், இலங்கை வங்கி, வவுனியா
வயது 61
அமரர் நல்லதம்பி ஓங்காரநாதன் 1938 - 1999 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினா தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி ஓங்காரநாதன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தெய்வமே
நொடிப்பொழுதில்- எமை
நோக விட்டு சென்று விட்டீர்கள்
ஆண்டுகள் நீளலாம் - ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது

26 ஆண்டு சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்

நீ கதைத்த கதைகள்
நீ களிப்பூட்டிய காரியங்கள்
நீ களைந்த கவலைகள்
நீ காட்டிய பாதைகள்
காலங்கள் கடந்தாலும் காவலனே
எம் கண்கள் மூடும்வரை
கண்ணுக்குள் நிற்குமையா

உங்களது ஆன்மா சாந்தி பெற
என்றும் இறையருள் வேண்டி நிற்கின்றோம்   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices