24ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லதம்பி ஓங்காரநாதன்
இளைப்பாறிய உதவி முகாமையாளர், இலங்கை வங்கி, வவுனியா
வயது 61
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நயினா தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி ஓங்காரநாதன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26/11/2023
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அப்பா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நிற்கின்றது அப்பா!!
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
May his soul rest in peace...