Clicky

மலர்வு 18 MAR 1947
உதிர்வு 16 OCT 2023
அமரர் நல்லநாயகி தில்லையம்பலம்
வயது 76
அமரர் நல்லநாயகி தில்லையம்பலம் 1947 - 2023 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nallanayakey Thillaiyampalam
1947 - 2023

உங்கள் ஆரம்ப கால வாழ்க்கையில் ஒரு அயலாவராக நீண்ட காலம் பயணித்த வகையில் உங்களின் நல்ல பண்புகளை நன்கு அறிவோம். உங்களின் அயராத உழைப்பு இன்றைய பெண்களிடம் காணமுடியாது. வாழ்க்கையின் சோதனைகளை இறுதி வரை எதிர்கொண்டு வாழ்ந்த உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை எங்கள் குடும்பம் சார்பாக வேண்டுகிறேன்

Write Tribute