

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரானஸ் Aulnay-sous-Bois, கனடா Guelph ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட நல்லநாயகி தில்லையம்பலம் அவர்கள் 16-10 2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
நாகபூஷணி, மகேஸ்வரி, மனோண்மணி, சண்முகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தர்மலிங்கம் மற்றும் பாக்கியநாதன், பிறின்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலச்சந்திரன்(சந்திரன்), பாலகுமார்(சின்னபாபு), பாலகணேஸ்(கணேஸ்), கெளரி, பாலகிருஷ்ணன்(பாபு), வாசுகி(ரதி), காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன்(பஞ்சு), ராமகிருஷ்ணன்(ரம்போ), கோபாலகிருஷ்ணன்(ரூபன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
தாரணி, கவிதா, வினோத் ஆகியோரின் அருமைப் பெரியம்மாவும்,
சுதர்சினி, மீரா, வேர்ஜினி, கோமதி, மீரா, சிந்தி, ஞானம், யசோ, ஸ்ரான்லி, நிஷாந்தினி, தினேஷ், கரிகாலன்(கனி), ஜெனினா, டானியல், சத்தியன் ஆகியோரின் அன்பு மாமியும்,
தினேஸ், றொசான், ராகவி, பவித்ரன், பிரணவி, நவீன், ஏட்ரின், ரம்யா, பூஜா, சஜன், பிறிற்றிக்கா, அரவின், அஸ்வினி, அஷான், வகிஷ், தர்மினி, தமிழினி, கிருஷ்ணா, றியா, நிலா, அருண், அகரன், எழிலா, திஷா, ஜோகான், அனயா, தனியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Oct 2023 8:00 AM - 11:00 AM
- Monday, 23 Oct 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences to her family and all relatives, We all very sad ,may her soul rest in peace.