
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காலச் சுழற்சியில் வாழ்வியல் மாறினாலும் சின்னம்மா உங்களுடன் வாழ்ந்த அழகிய நினவுகள் என்றும் பசுமையானவை நீங்கள் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் அன்பும் பண்பும் நாம் உங்களிடம் கற்றவை ஈரவிழிகளுடனும் என்றும் நீங்கா நினைவுகளுடனும் உங்கள் பேரப்பிள்ளைகள் இங்கே ஆறாத் துயரில் . ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஆத்மா சாந்திக்குப் பிரார்த்திக்கும். உங்கள் அன்பு இந்திராவின் பிள்ளைகள்.
Write Tribute