கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nallanathan Sarashwathi
1932 -
2021
காலங்கள் கடந்தாலும் பெற்ற பிள்ளையை போல் என்னையும் உபசரித்து பார்த்ததை நான் என்றும் மறவேன் உங்கள்பிரிவால் வாடும் மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதல் அடையவும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
Write Tribute