யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட நல்லநாதன் சரஸ்வதி அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தவபாலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
அமுதா அவர்களின் அன்பு மாமியாரும்,
தரணி, சுஜானி, உஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, திருநாவுக்கரசு, பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, செல்வராணி மற்றும் பத்மநாதன், சந்திரநாதன், லோகநாதன், ஜெயநாதன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
வித்தி அவர்களின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ரஞ்சினி, ஜெகநாதன் மற்றும் சாந்தினி, வசந்தினி, நிர்மலா, உதயகுமார் ஆகியோரின் பெரிய மற்றும் சிறிய தாயாரும்,
சுபோதினி, மஞ்சுளா, சுதா, சசி, விஜி, ஜசி, அப்பன், பாபு, கண்ணன், பிரியா, தீபன், பேபி, உமா, ரதி, கோபி, ரூபன், ஜெனனி, ஜெனார்த்தன், ஜெதூஷன் ஆகியோரின் சிறிய பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details