1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லம்மா சபாரட்ணம்
வயது 90
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சபாரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-08-2023
உன்னை இழந்து ஆண்டொன்று ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!
நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
நவபாரதி - மகன்(UK)
We are really missing you mamy, cannot forget the past sweet memories ever. Your passion and kindness inspired. May your saul rest in peace and I take this opportunity to convey my heart felt...