3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லம்மா சபாரட்ணம்
வயது 90
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சபாரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா மூன்று ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும்
இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
உங்கள் பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
We are really missing you mamy, cannot forget the past sweet memories ever. Your passion and kindness inspired. May your saul rest in peace and I take this opportunity to convey my heart felt...