கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Nallaiah Thangarajah
1947 -
2026
இப்படி ஒரு நாளை நான் நினைச்சு கூட பார்க்கல. பெரியப்பா I really miss u .rip.
Write Tribute
என் அன்பு தங்கம் பெரியப்பா வின் விண்ணுலகப் பயணம் இறைவன் கருணையோடு சென்று தேவ உலகில் ஐக்கியமாகட்டும். என்றும் உங்கள் நினைவோடு May soul Rest in peace 🕊️ ரூபன்(பெறாமகன்)