யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dillenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா தங்கராஜா அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரன், தங்கேஸ்வரன், ஜெயந்தி, சாந்தி, ஜெகதீஸ்வரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சிகா, கோகிலா, விஜிகரன், அறிவழகன், தாரணி, துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தவம், வல்லிபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலும்மயிலும் செல்லக்கிளி, தேவா, பவதாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விநாயகமூர்த்தி, கோமதி, வதனி, சிவகுமார், செல்வகுமார், சுதா, சுரேஸ்குமார், ரூபன், நித்தியா, ரஜி, தர்ஷிகா, சிந்து, அஜெந்த், சுஜி, சரண்யா, விஜிகரன், கவிகரன், திவ்ஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
இஷாலினி, சிந்துஷன், லக்ஷனா, கபிலன், நவிந்தன், அபிலாஷ், கனுஜன், சுருதி, பிரவீன், அனிஸ், அஷ்வின், நிவிதா, அஜெய், தினேஷ், தர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 13 Jan 2026 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915901314057
- Mobile : +491792679506
- Mobile : +4915253922640
- Mobile : +447795441343
- Mobile : +4917676701629
- Mobile : +4917663641666
- Mobile : +491715823633
என் அன்பு தங்கம் பெரியப்பா வின் விண்ணுலகப் பயணம் இறைவன் கருணையோடு சென்று தேவ உலகில் ஐக்கியமாகட்டும். என்றும் உங்கள் நினைவோடு May soul Rest in peace 🕊️ ரூபன்(பெறாமகன்)