கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nallaiah Thangarajah
1947 -
2026
தாய்க்கு தலைமகன் எனக்கு மூத்த சகோதர் நுட்ப கைத்திறனில் சகலகலா வித்தகர் முடியாது என்பதை செயலில் புன்னகையுடன் செய்தபின் முடியுமென செயலில் எம்மையும் தட்டிக்கொடுத்தவர் எங்களை மட்டும் கலங்கவிட்டு இறைவனிடம் சென்றதேன் அண்ணா உங்கவிருப்பத்துடன் அங்கு அமைதியாய் ஓய்வெடுங்கள் அண்ணா R.I.P அன்புடன் தம்பி வல்லிபவன் குடும்பம்
Write Tribute
என் அன்பு தங்கம் பெரியப்பா வின் விண்ணுலகப் பயணம் இறைவன் கருணையோடு சென்று தேவ உலகில் ஐக்கியமாகட்டும். என்றும் உங்கள் நினைவோடு May soul Rest in peace 🕊️ ரூபன்(பெறாமகன்)