Clicky

நன்றி நவிலல்
கண்மகிழ 19 FEB 1980
கண்நெகிழ 13 JAN 2022
அமரர் நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி
வயது 41
அமரர் நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி 1980 - 2022 இணுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர், பிரான்ஸ் Bezons, Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 12-02-2022 சனிக்கிழமை அன்று  #7, Rue de montesson 95870 Bezons எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.