மரண அறிவித்தல்
கண்மகிழ 19 FEB 1980
கண்நெகிழ 13 JAN 2022
திருமதி நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி
வயது 41
திருமதி நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி 1980 - 2022 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர், பிரான்ஸ் Bezons, Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் சாந்தலஷ்மி அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவநேசன் கண்மணி தம்பதிகளின் தவப்புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, மங்கையர்க்கரசி(இணுவில்- யாழ்ப்பாணம்) தம்பதிகளின் பண்பான மருமகளும்,

நடராசா நகுலேஸ்வரன்(BEZONS EXOTIQUE- FRANCE, உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யதுஷாயினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மிதுஷாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியலஷ்மி(உதயநகர்- கிளிநொச்சி), விஜயலஷ்மி(உதயநகர்- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும் சதீஸ்குமார்(உதயநகர்- கிளிநொச்சி), நந்தினி(கந்தரோடை- யாழ்ப்பாணம்), நகுலேந்தினி(உதயநகர்- கிளிநொச்சி), காலஞ்சென்ற நளாயினி, ஜெகதீஸ்வரன்(உதயநகர்- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

இந்திரஜித், கலாதரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கபிலன், சகிலன், அபிஷா, அபிஷன், அமிகா, அமிர்தா ஆகியோரின் சிறியத் தாயாரும்,

பிரிஜதரன், நிஷாந்தன், வசீகரன், றஜிதரன், ஜிலுஜனா, சரணியன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மூர்த்தி, கஜன், அசோக், கோபி ஆகியோரின் நண்பனின் மனைவியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கஜன்(நண்பர்), மூர்த்தி(நண்பர்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜன் - நண்பர்
நகுலேஸ்வரன் - கணவர்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 11 Feb, 2022