
பிறப்பு
18 JUN 1930
இறப்பு
14 NOV 2020
அமரர் நாகேஷ்வரி இராஜரட்ணம்
வயது 90

அமரர் நாகேஷ்வரி இராஜரட்ணம்
1930 -
2020
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
18 JUN 1930 - 14 NOV 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : கோண்டாவில் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கோண்டாவில் மேற்கு, Sri Lanka பிரித்தானியா, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அம்மாவின் வழியில் நாகேஸ்வரி அக்காதான் வயதில் மூத்த உறவு என்று இருந்தார்கள்.எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நினைத்து, நம்மோடு இலங்கையில் இருந்தவரையில் உறுதுணையோடும், இலண்டன் சென்றபின்னர்கூட மனத்துணையாகவும் இருந்துவந்த அன்பும் பாசமும் மிக்க உயிர். அவர்களின் பிரிவு எம் உறவுகளிடையே என்றென்றும் ஈடுசெய்யமுடியாதது.
அவரின் உயர்ந்த ஆன்மா சாந்திபெற நாம் அனைவரும் பிரார்த்திப்பதோடு,
அவரின் இழப்பால் பிரிவுத்துயரில் வாடும் அவரின் குடும்பஉறவுகள் யாவர்க்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.
பிரிவுத்துயரில் பங்கெடுக்கிறோம்.
வேலாயுதபிள்ளை - இந்துமதி குடும்பத்தினர், யோகநாதன்-சுகன்யா குடும்பத்தினர், சுதாகரன்-மேகலா குடும்பத்தினர், கிருஷ்ணேந்திரன்-நிரஞ்சலா குடும்பத்தினர்
இந்துமதி
தங்கச்சி
இலங்கை
Write Tribute
Summary
-
கோண்டாவில் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 18 Nov, 2020
நன்றி நவிலல்
Mon, 14 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 04 Nov, 2021
தாயாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குமரன் அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்