Clicky

பிறப்பு 01 JUN 1933
இறப்பு 24 SEP 2026
திருமதி நாகேஸ்வரி மாரிமுத்து
வயது 93
திருமதி நாகேஸ்வரி மாரிமுத்து 1933 - 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Nageswary Marimuththu
1933 - 2026

ஆழ்ந்த இரக்கங்கள் 🥀 அன்பிற்கினியவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடன் பகிர்ந்த அன்பும், நினைவுகளும் என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இத்துயரமான நேரத்தில் குடும்பத்தினருக்கு மனவலிமையையும் அமைதியையும் இறைவன் அருளட்டும். ஓம் சாந்தி 🕉️

Write Tribute