Clicky

பிறப்பு 01 JUN 1933
இறப்பு 24 SEP 2026
திருமதி நாகேஸ்வரி மாரிமுத்து
வயது 93
திருமதி நாகேஸ்வரி மாரிமுத்து 1933 - 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Sinnamami
Mrs Nageswary Marimuththu
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka

மாமா திருமணமாகி மாப்பிள்ளை பெண் வருகிறார்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வயல் வெளியில் நிற்கும் அம்மா குடும்பத்தினருடன் அறிந்தும் அறியாத வயதில் நான் அன்று முகம் நினைவிலில்லை இன்று அது ஏனோ மறையவில்லை சற்றும் குறையாத சாந்தம் தவழும் வதனம் நாவில் நர்த்தனமாடும்இனிமை பெயர் சொல்லி அழைக்கையில் பீறிடும் அன்பின் எதிரொலி எப்படி மறப்பேன் சின்னமாமி சென்று வாருங்கள் உங்கள் ஆத்மா மனோன்மணி அம்பாள் திருப்பாதங்களில சாந்தி அடையட்டும் கீதா ( கண்மணி குடும்பம் )

Write Tribute

Tributes