Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1933
இறப்பு 24 SEP 2026
திருமதி நாகேஸ்வரி மாரிமுத்து
வயது 93
திருமதி நாகேஸ்வரி மாரிமுத்து 1933 - 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜேர்மனி Wabern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி மாரிமுத்து அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகரத்தினம், கனேசலிங்கம் மற்றும் ராசலிங்கம், புவனேஸ்வரி(மணி- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உருத்திரமூர்த்தி(ஜேர்மனி), மகேஸ்வரன்(ஜேர்மனி), மனோகரன்(பாரிஸ்), மஞ்சுளா(லண்டன்), மங்கலேஸ்வரன்(சுவிஸ்), மதிகலா(ஜேர்மனி), மதியழகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராஜா(லண்டன்), கனகேஸ்வரி(ஜேர்மனி), ரஜனி(ஜேர்மனி), சாந்தினி(பாரிஸ்), மனோரஞ்சன்(ஜேர்மனி), ரோகினிதேவி(சுவிஸ்), வனிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம், செல்லமுத்து, பருவதம், குமாரசாமி, கதிரவேலு, கண்மணி, காலஞ்சென்ற மகாலெட்சுமி, தவயோகமலர், கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருஸ்ணகுமார் மற்றும் சுரேஸ்குமார் ஆகியோரின் பெரியத்தாயாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - மகன்
மனோகரன் - மகன்
உருத்திரமூர்த்தி - மகன்
மங்கலேஸ்வரன் - மகன்
மதியழகன் - மகன்
லசி - பேரன்
மஞ்சுளா - மகள்
மனோரஞ்சன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute