
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswaran Jeyamalar
1959 -
2021

பாசமான அக்கா கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். ??????????? அன்புடன் தம்பி மோகன் & குடும்பத்தார்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள்??