
கண்ணீர் அஞ்சலி
என் அக்காவுக்கு?
Late Nageswaran Jeyamalar
திருகோணமலை, Sri Lanka
அக்காவே!!!!!…எல்லோருக்கும் அன்னையாய் இருந்தவரே… அழுது கதறுகிறோம் உங்கள் இழப்பால்….அத்தானை பின் தொடர்ந்து நீங்களும் போனதேனோ…..யாருக்குமே பாரமாய் இருக்காமல் பெற்ற உங்கள் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு போனதேனோ???…. செய்த புண்ணியம் கடைசிவரை வரும் என்பதாலோ கடவுள் உங்களை மற்றவர்களுக்கு கஷ்ட்டம் கொடுக்கவிடாமல் தன்னுடன் அழைத்தார்…உங்கள் பிரிவால் கதறுகிறோம் நாங்கள்….உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் நாங்கள்….????????
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள்??