அனுதாபம் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி
Condolence , RIP
I’m always there in your hour of need. May her soul rest in peace.
Accept our heartfelt Condolences. May her Soul rest in Peace.
ஆழந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம். ஓம்...
அனுதாபம் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி