Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 JAN 1940
இறப்பு 13 SEP 2020
அமரர் நாகேந்திரம் மகாலட்சுமி 1940 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் மகாலட்சுமி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
 உங்கள் அன்பு முகம்
 எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!

நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
 மறையாத ஞாபகங்களுடன்

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
 நீ வரும் காலம் வரும்
 என எண்ணி வாழ்கின்றோம்...!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
 பேரப்பிள்ளைகள்.

தகவல்: புருசோத்-சுபா, சுஜி-சபி

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Sep, 2020
நன்றி நவிலல் Mon, 12 Oct, 2020