கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னை நாகபூசனி அம்மன் அருளால் அவதரித்து எம் குடும்ப உறவாகி இன்று எம்மை விட்டு பிரிந்த எம் உடன் பிறவா சகோதரியின் இழப்பு வருத்தத்குரியது அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினை நாகபூசனியின் பாதம் பணிவோம், ஓம் சாந்தி
Write Tribute
accept my condolences to Thive Vino and neru