1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகசோதி நவீனராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் கனவுகளை அடியோடு
சாய்ந்து தான் போனதுவே அன்பு
என்ற சொல்லுக்கு அர்த்தம்
நீ
அன்றி யார்?இங்கே !!!!
சபைநடுவில் நீ நின்றால் தனித்துவமாய்
மிளிர்ந்திடுவாய் தாயவளே அக்கா
என்று
அழைக்கையிலே ஆனந்தம்
பெருகிடுமே
இனி எவரை நாம்
அழைத்திடுவோம்
இறுகப்பற்றி
அன்பால் எமையெல்லாம்
ஒருங்கிணைத்து
பாசப்பிணைப்பின்
பாரம்பரியம்
காத்தவளே எங்கே
சென்றாய் சென்றதிசை
அறியாமல்
கதிகலங்கி நிற்கின்றோம்
தாயிற்சிறந்த
பெருமைமிகு தனவதியே
கண்ணிமைக்கும்
நொடிப்பொழுதில்
ஆண்டு ஒன்று
ஆனதுவே ஆருயிர்
துணைவியே அன்புமிகு
அம்மாவே ஆசை
அக்காவே பண்புமிகு
மாமியே
பாசமிகு அம்மம்மாவே எப்பிறபினில்
காண்போம் இனி உன்தன் வதனமதை..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் கணவர்,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்.
accept my condolences to Thive Vino and neru