Clicky

தோற்றம் 29 SEP 1930
மறைவு 11 FEB 2023
அமரர் நாகரத்தினம் சிதம்பரநாதன்
ஓய்வுநிலை அதிபர்
வயது 92
அமரர் நாகரத்தினம் சிதம்பரநாதன் 1930 - 2023 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagaratnam Sithamparanathan
1930 - 2023

உற்றார், உறவினர்களுடன், இன்முகம் காட்டி, அன்புடன் அரவணைத்து, அவர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளில் தம் களைப்பு பாராமல், பங்கேற்று, எங்களின் சிறுபிராயந்தொட்டு நல்லாசிரியையாகவும், நற்போதனைகளப் போதித்து, எமக்கு நல்வழிகாட்டியாகவும் திகழ்ந்த எங்கள் அன்பு ஆசிரியை எம்மைத் துயரக்கடலில் தவிக்க விட்டு, இறைவனிடம் இரண்டறக்கலந்துவிட்டா. அன்னையின் பிரிவால் துயரில் மூழ்கியிருக்கும் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களத் தெரிவிப்பதுடன், அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! அமிர்தலிங்கம் குடும்பத்தினர். (உறவினர்)

Write Tribute