Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 21 OCT 1938
மறைவு 15 AUG 2021
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன்
ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் தேவஸ்தான குருசாமி - கனடா, முன்னாள் இலங்கை புகையிரத முகாமைத்துவர்
வயது 82
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன் 1938 - 2021 அராலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்