மரண அறிவித்தல்
தோற்றம் 21 OCT 1938
மறைவு 15 AUG 2021
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன்
ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் தேவஸ்தான குருசாமி - கனடா, முன்னாள் இலங்கை புகையிரத முகாமைத்துவர்
வயது 82
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன் 1938 - 2021 அராலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

நல்லைநாதன்(கனடா), எழில்லதா(கனடா), மாலினிலதா(பிரான்ஸ்), திருநாதன்(மருத்துவர்-கனடா), தூபஜெகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஷ்பலதா, கிருபாகரன், சிவானந்தன், தர்ஷி, அஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சந்திரசேகரம்பிள்ளை, இராசையா, விஜயலட்சுமி மற்றும் கோபாலகிருஷ்ணன்(இலங்கை), கோவிரசிங்கம்(கனடா), பேரின்பலக்ஷ்மி(பிரான்ஸ்), வரதநாதன்(கனடா), கஜலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், சந்திரமலர், கணேசநாத ஞானமுருகையா, பாலச்சந்திரன் மற்றும் பூலோகரம்பை, யோகேஸ்வரி, சிவஞானதேவி, விபுலானந்தன், சிவதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுல், அர்ச்சனா, கனுஷா, சவிதா, டேணுயன், சபரீஷ், தர்ஷீகா, டீநோஷீக, அவிஷணா, அகரன், தாமீரன், சங்கவி, சயாணா, நவ்வியா, சமந்தா, டிலக்‌ஷீ, குருபரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மருமக்களின் அன்பு மாமாவும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்புClick Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - மகன்
லதா - மகள்
மாலினி - மகள்
Dr. திரு - மகன்
ஜெகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 13 Sep, 2021