Clicky

மலர்வு 12 JUL 1951
உதிர்வு 17 JAN 2024
அமரர் நாகரத்தினம் இரவீந்திரன் (பெரியப்பா)
முன்னாள் Aro Prasi Trade உரிமையாளர், Hattingen Srivarasithi Vinayagar முன்னாள் தலைவர்
வயது 72
அமரர் நாகரத்தினம் இரவீந்திரன் 1951 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagaratnam Rabindran
1951 - 2024

இரவி அண்ணா என்று அன்போடு அழைப்போம் கற்றிங்கன் விநாயகரின் அருள்பெற்றுப் புகழ்பெற்ற தமிழர் புன்னகையின் பிறப்பிடமாய் உடல்நிலை குன்றியும் உயிரைப் பிடித்து வைத்தாய் உத்தமரே நீர் மறைந்தாலும் உமது புகழ் என்றும் வாழும் ஓம் சாந்தி ஓம் சாந்தி வையத்துள வாழ்வாங்கு வாழ்பவர் வானுறை தெய்வத்துள் வைக்கப்படும். ஓம் நமசிவாய!!! அன்னாரின் பிரிவுத்துயரால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute