Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 JUL 1951
உதிர்வு 17 JAN 2024
அமரர் நாகரத்தினம் இரவீந்திரன் (பெரியப்பா)
முன்னாள் Aro Prasi Trade உரிமையாளர், Hattingen Srivarasithi Vinayagar முன்னாள் தலைவர்
வயது 72
அமரர் நாகரத்தினம் இரவீந்திரன் 1951 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் இரவீந்திரன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்(முன்னாள் ஓய்வுபெற்ற அதிபர் - புங்குடுதீவு கிழக்கு சண்முகநாதன் வித்தியாலயம்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், அரோஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சீமா, கவிகா, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரதிதேவி, நவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற புவீந்திரன், சியாமளாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசாமி, விமலாதேவி, காலஞ்சென்ற மாலினி சிறிபத்மநாதன், சாந்தினி தர்மமூர்த்தி, ஜெயந்தி தயாபரன், சுகந்தினி அருள்வதனன் ஆகியோரின் மைத்துனரும்,

அலியா, யுவன், அவனிஷ், ஜெஸ்வின், டியானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரமிளா, யோகான், நிருசலா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வித்தியாதரன், பிரியா, விஜிதரன், றொஷானி, பிருத்தியா, துவாரகா, சாருஜன், நிரோஷன், அனோஜன், விஜித்தன், டினோஷன், பிரியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

லிங்கேஸ்வரி - மனைவி
பிரசாத் - மகன்
தனுஷன் - மகன்
நிரோஷன் - பெறாமகன்
அரோ - மகன்