1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் நாகரத்தினம் இரவீந்திரன்
                            (பெரியப்பா)
                    
                    
                முன்னாள் Aro Prasi Trade உரிமையாளர், Hattingen Srivarasithi Vinayagar முன்னாள் தலைவர்
            
                            
                வயது 72
            
                                    
             
        
            
                அமரர் நாகரத்தினம் இரவீந்திரன்
            
            
                                    1951 -
                                2024
            
            
                புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    41
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் இரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 04-02-2025
ஆண்டொன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும் கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
எத்தனை உறவுகள் என்
அருகில் இருந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல என் உயிர் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                     
                     
            
Ravi Mama, It's hard to believe that it's already been a year since you left us. The pain of your absence still feels fresh, and our hearts ache with the memories of your warmth, wisdom, and love....