
அமரர் நாகரத்தினம் கனகசபை
வயது 85
கண்ணீர் அஞ்சலி
மாமிக்கு……
Late Nagaratnam Kanagasabai
சங்கானை, Sri Lanka
என் அப்பாவின் தங்கை நீ எமை விட்டுப் பிரிந்து ஆண்டுகளும் நான்கு உருண்டோடி விட்டதல்லோ. இன்னும் நீர் இல்லை என்ற உணர்வு எம்முள் வந்ததில்லை… உம்முடன் கடைசியாக உரயாடியது இன்று போல்லல்வா எமக்குண்டு.. உமது சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
Write Tribute