யாழ். சங்கானை தொட்டலடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கனகசபை அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரா(ஜேர்மனி), சாந்தி(இலங்கை), மல்லிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், தர்மரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகநாதன், உதயகுமார், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சயேந்திரா- லூடியா சுவிற்றி(ஜேர்மனி), நிஷாந்திகா மதியழகன்(இலங்கை), சாளினி- யூட் நிக்ஷன் சேவியர்(கனடா), அருண்யா- ரவிராஜ்(கனடா), நிஷாந்தன்- சகிதா(ஜேர்மனி), அனோர்த்(ஜேர்மனி), அனோஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அனுஷ்கா, ஜெய்லன், ஆதிசா, லைய்லா சோபி, அறியானா டியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.