
அமரர் நாகராசா சுவீகரன்
(சுவீ)
கணநாதா பான்சி உரிமையாளர்- நவீனசந்தை, யாழ்ப்பாணம்
வயது 46
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இம்மண்ணுலகில் இலை மறை காய் போல் வாழ்ந்து இன்ப துன்பமற்ற துறவுநிலை எய்தி விண்ணுலகிற்கு விரைந்து சென்ற நீ இப் பொல்லா உலகில் மீண்டும் பிறவா வரம் பெற்று இறைவன் திருவடியில் நித்தியானந்தம் பெற அவனருள் புரிய வேண்டுன்றோம்!
எங்கு சென்றாய் அன்பு தம்பி! என்றென்றும் உன் நினைவுடன் உன் பிரிவால் வாடுகிறேன். உன் ஆத்மா சாந்தி அடைய முடிபிள்ளையாரிடம் வேண்டுகிறேன்.
அக்கா தவமலர்
Write Tribute
I am so sorry to hear of this unexpected loss. Please accept my heartfelt condolences.