
-
23 MAY 1975 - 27 OCT 2021 (46 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வேலணை மேற்கு, Sri Lanka கோண்டாவில், Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka சென்னை, India
யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடி, காேண்டாவில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சுவீகரன் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
சிவமலர், சிவகரன், ஞானகரன், வனஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரதராசன் மற்றும் ராஜினி, வனிதா, மதிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபீசன், வைஷ்ணவி, அக்ஷயா ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,
சுவிதா, சுரேக்கா, இந்துஜா, ஆதவன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
வீட்டு முகவரி:
முடிப்பிள்ளையார் கோவிலடி,
வேலணை மேற்கு,
வேலணை- 08,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

I am so sorry to hear of this unexpected loss. Please accept my heartfelt condolences.