Clicky

தோற்றம் 02 APR 1947
மறைவு 19 FEB 2024
திருமதி நாகராசா மகாலட்சுமி 1947 - 2024 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான மகாலட்சுமி அம்மாவே மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் குடும்பம் சார்ந்த ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகுக ! ஓம் சாந்தி.சாந்தி.சாந்தி
Write Tribute