

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 7ம் யுனிற் கல்மடுவை வதிவிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா மகாலட்சுமி அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன், தவமலர், காலஞ்சென்ற உதயமலர், அன்பழகன், சுகந்திமலர், வசந்திமலர், மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிவதனா, காலஞ்சென்ற பகீரதன், சிவகுமார், இந்திரராகினி, சஞ்சீவன், கண்ணன், சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, மகாலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, மங்கையற்கரசி, பாலசிங்கம், மருதலிங்கம், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், இராசலிங்கம் மற்றும் சூரியநாதன், ஆறுமுகநாதன், கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தில்லைவனம், குணசிங்கம் மற்றும் இராசலிங்கம், பராசக்தி, நாகேஷ்வரி, கிருபாலினி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ரவிக்குமார், நவரத்தினம், சுந்தரம்பிள்ளை மற்றும் பூரணம், கனகலிங்கம், சரஸ்வதி, கமலாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவகொழுந்து, நீலாம்பிகை, காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, மோகனாம்பிகை, காலஞ்சென்றவர்களான சதர்மதேவா, சுப்பிரமணியம் மற்றும் லலிதாம்பாள் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
புராத்தன், அஸ்வின், பூசனா, ஹர்ஷியா, சஜீதன்- நிவேதா, மதுசன், மிதுசன், பவித்திரா, பிரதீப்-மயூரி, சிந்துஜா-பிரகாஷ், பிரியந்தன், திரேஸ்கர், அக்ஷயா, சரண்யா, லினோசாலினி-தனுசன், யதுரன், தரணிகா, தியானா, விதுசன், விசாகன், யசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிவின், பியா, நியான், பிரத்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
மகாலிங்கம்-தில்லைவனம்,
மகாலிங்கம்-பூபதி, ஐயாதுரை-சின்னம்மா, இராஜேந்திரம்-சிவகாமசுந்தரி,
திருநாவுக்கரசு - புனிதமலர்,
யோகதாஸ்- விஜயலட்சுமி, சபாரட்ணம்- இராஜேஷ்வரி
ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 03 Mar 2024 8:00 AM - 11:00 AM
- Sunday, 03 Mar 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details