Clicky

அமரர் நாகராஜா உதயகுமார்
இறப்பு - 27 MAY 2019
அமரர் நாகராஜா உதயகுமார் 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சதானந்தன் குடும்பத்தினர் (ஜெகன் ) 29 MAY 2019 Canada

அமரத்துவம் அடைந்த உதயனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மருதடி விநாயகரை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 04 Jun, 2019
நன்றி நவிலல் Wed, 26 Jun, 2019