கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரத்துவம் அடைந்த எங்கள் அண்ணா உதயகுமாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல மானிப்பாய் மருதடி விநாயகரை
பிராத்திக்கின்றோம்....அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கண்ணீர்
அஞ்சலிகளையும் தெரிவித்து கொள்கிறோம்
Write Tribute
அமரத்துவம் அடைந்த உதயனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மருதடி விநாயகரை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்...