5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராஜா உதயகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
நீங்காது எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Endingen, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 04 Jun, 2019
நன்றி நவிலல்
Wed, 26 Jun, 2019
Request Contact ( )

அமரர் நாகராஜா உதயகுமார்
2019
மானிப்பாய், Sri Lanka
அமரத்துவம் அடைந்த உதயனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மருதடி விநாயகரை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்...