Clicky

தோற்றம் 15 JAN 1978
மறைவு 03 FEB 2019
அமரர் நாகராஜா ஜெய்கரன் (ஜெயா)
உரிமையாளர்- Naga Bore Wells
வயது 41
அமரர் நாகராஜா ஜெய்கரன் 1978 - 2019 சங்கானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagarajah Jeykaran
1978 - 2019

தம்பி நீ இலங்கையில் இருந் போது எங்களுக்கு கூடஇரண்டு தோள் எப்பவும் எம்முடன் எங்கள் எல்லாவற்றிலும் பலமாய்இருக்கும் இப்போ நீ இவ்வுலகில் இல்லை என்பதை என்னால் கற்பனை பண்ண முடியவில்லை நான் உன்னுடன் பழகியகாலங்கள் அதிகம் நீய் எம்முடன் இல்லை என நினைக்கமுடியவில்லை நீய்இறைவனிடம் சென்றிருப்பாய் உன்ஆத்மா சாந்தியடையட்டும் நல்லவர்களுக்கு எப்பவும் எப்போதும் அழிவு என்பதில்லை அவர்கள் எப்பவும் எல்லார் மனங்களில் தெய்வங்களாக வாழ்வார்கள்

Write Tribute