1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகராஜா ஜெய்கரன்
(ஜெயா)
உரிமையாளர்- Naga Bore Wells
வயது 41
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சங்கானை முருகமூர்த்தி வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராஜா ஜெய்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
எத்தனை கதைகள்.. எத்தனை வசனங்கள்..
எல்லாம் நான் கேட்டும்- என்னுயிரே!
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி....
ஓராண்டு வந்தாலும்,
நூறாண்டு சென்றாலும்
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
Our Deepest sympathy .