Clicky

பிறப்பு 07 JUN 1943
இறப்பு 10 MAR 2021
அமரர் நாகநாதர் சிவஞானம் (ராசா)
வயது 77
அமரர் நாகநாதர் சிவஞானம் 1943 - 2021 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
07 JUN 1943 - 10 MAR 2021
Late Naganathar Sivaganam
இராச மாமாவின் இழப்பு எதிர்பாரத ஒன்று. இராசமாமா எனும் போது அவரின் இரக்க குணமும் உதவி என்றால் முன் நிற்கும் குணமுமே நிழலாடும். தன் பிள்ளைகளின் உயர்வுக்காக அவரின் உழைப்பு தன்னிகரில்லாதது. இராச மாமாவின் நினைவுகள் என்றுமே எம்முடன் தொடர்ந்திடும்.
Write Tribute