Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUN 1943
இறப்பு 10 MAR 2021
அமரர் நாகநாதர் சிவஞானம் (ராசா)
வயது 77
அமரர் நாகநாதர் சிவஞானம் 1943 - 2021 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 27-02-2022
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாவும், கலட்டி இராமநாதன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் சிவஞானம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
 உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!

அன்று ஆனந்த மழையில் நனையவைத்த எங்களை
 இன்று கண்ணீர் மழையில் நனைய வைத்ததேனோ அப்பா!
 ஒளி விளக்காய் இருந்ததெங்கள் குடும்பமின்று
 இருள் சூழ்ந்து கொண்டதேனோ அப்பா!

அன்போடு அணைத்து எம்மை ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட அனைத்தையும்
வேண்டி தரும் எம் அருமை அப்பாவை காண்பதெப்போ!

இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
 உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Mar, 2021