Clicky

பிறப்பு 07 JUN 1943
இறப்பு 10 MAR 2021
அமரர் நாகநாதர் சிவஞானம் (ராசா)
வயது 77
அமரர் நாகநாதர் சிவஞானம் 1943 - 2021 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Naganathar Sivaganam
1943 - 2021

எங்கள் அன்பான மாமாவிற்கு எம் ஆழ்மனத்துயரின் கண்ணீர்ப் பூக்களை சமர்ப்பிக்கின்றோம்... எங்கள் மாமா மிகவும் அன்பானவர். தன் சொந்தங்களில் அன்பு நிறைந்தவர். நாம் சிறுபராயத்தில் இருந்தே மாமாவின் அன்பை உணர்ந்தவர்கள். மாமா என்று மனம் நிறைவாக யாரை இனி அழைப்போம் நாம்?.....இந்தப் பிறவியில் எம் இனிய மாமாவைப் போல் எவரையும் நாம் இனிக் காணப்போவதில்லை. மாமா உங்களிற்கு எம் இதய கண்ணீர் பூக்களை தூவுகின்றோம்.

Write Tribute