Clicky

பிறப்பு 27 JUN 1942
இறப்பு 24 FEB 2021
அமரர் நாகமுத்து சதாசிவம்
வயது 78
அமரர் நாகமுத்து சதாசிவம் 1942 - 2021 கச்சாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Nagamuththu Sathasivam
கச்சாய் தெற்கு, Sri Lanka

அமர ர் நாகமுத்து சதாசிவம் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது . அன்னார் “ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை , சான்றோன் எனக்கேட்ட தாய் “ என்னும் வள்ளுவனுடைய வரிகளுக்கு இணங்க , இந்த பூவுலகில் நல்ல குழந்தைகளை பிரசவித்து விட்டுச் சென்றிருக்கிறார் . அந்த வகையில் உலகப் புகழ்மிகு சுவிஸ் செங்காளன் கதிர்வேலாயுத சாமி ஆலயத்தின் தனாதிகாரி சிவத்திரு சதாசிவம் அற்புதராசா அவர்கள் சிறந்த ஆன்மீகவாதி , சமூகசேவகர் அத்தகைய மனிதருள் மாணிக்கர் எனது நல்ல நண்பர் . அந்த மனிதரின் பண்பு கண்டு , திருமதி நாகமுத்து சதாசிவம் அவர்களின் உன்னதன்மையை உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது . அன்னாருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் , குறிப்பாக சிவத்திரு அற்புதராசா அவர்களுக்கும் எனது , நெஞ்சார்ந்த ஆறுதல்களையும் , அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்வதோடு , ஆன்மா சொர்க்கத்தில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வண்ணம் மோகன் சுவிஸ் அறோ

Write Tribute