

யாழ். கச்சாய் தெற்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் நாகமுத்து அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
அற்புதமலர்(இலங்கை), அற்புதராசா(சுவிஸ்), சற்குணநாதன்(லண்டன்), மனோரஞ்சிதம்(இலங்கை), இராகினி(இலங்கை), சிவபாதம்(கனடா), சிவலிங்கம்(S.T.P- இலங்கை), சிவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்புச் சகோதரியும்,
அரசரட்ணம்(இலங்கை), நிமால்நிதி(சுவிஸ்), வதனி(லண்டன்), மனோகரன்(ஓய்வுபெற்ற உபஅதிபர் திருநாவுக்கரசு மத்தியக்கல்லூரி - இலங்கை), சோமசுந்தரம்(இலங்கை), சிவலதா(கனடா), குணேந்தினி(இலங்கை), சசிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கந்தையா– சரஸ்வதி, சின்னத்தம்பி– ராசம்மா, சின்னத்தம்பி– சிவபூஷணி, நடராஜா– சின்னம்மா, வீரசிங்கம்– சரஸ்வதி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஒளிவதனா– கலைச்செல்வன்(இலங்கை), பிரேமரூபன்– சௌமினி(பிரான்ஸ்), கோநீலன்– ஆராதனா(நோர்வே), அர்ச்சனா(சுவிஸ்), ஜஸ்மிதா(லண்டன்), தர்மிதா(லண்டன்), கவிமிதா(லண்டன்), சோமிதா(லண்டன்), அபிநயா- சுஜீபன்(இலங்கை), அர்ச்சயன்(சிங்கப்பூர்), அபிவர்ணா(இலங்கை), கோகுல்(இலங்கை), மைத்திரி– மாலவன்(இலங்கை), நீரஜா(கனடா), காவியா(கனடா), மானஷன்(இலங்கை), மானஷிகா(இலங்கை), ஓவியா(கனடா), அர்ச்சயா(கனடா), சன்வியா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிஷா(இலங்கை), அபிஷேத்(இலங்கை), அபியாரன்(இலங்கை), டிலக்சன்(பிரான்ஸ்), சுடிக்சா(பிரான்ஸ்), டிலுக்சா(பிரான்ஸ்), டருன்(நோர்வே), இஷான்(நோர்வே), தியாரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.